உனக்கு இதுவரை
எந்தக் காதலியும் இல்லைன்னு
வருத்தப்படாதே..
உன் வருங்கால மனைவியின்
பிரார்த்தனையாக அது இருக்கக்கூடும்..!
You may also like
Girls Special>
Kerala: Dark Long Hair..
Uthara.p: Beautiful Walk..
KASHMIR: sexy Lips..
Anthara.P: Sharp Nose..
Punjab: Colourful..
Banglore: Beauti Eyes..
Orissa : Attractive Voice..
TN : Oru Mayirum Illainalum Overa Scene Poduvaluga..
Forward To All Tamilnadu boys…
நட்பு என்பது பிரபஞ்சத்தைப் போல் பெரியது. கடலைப் போல் ஆழமானது. வானத்தைப் போல்
உயரமானது. இரும்பைப் போல் உறுதியானது. என்னைப் போல் அழகானது; உன்னைப் போல்
இனிமையானது.
“சாதிரீதியா சீட்டு தாறோம்
வீதிவீதியா கேட்டு வாறோம்
உங்கஓட்டுக்கு துட்டு தாறோம்
அதையும் நாங்களே போட்டுகிறோம்”
–அரசியல்வாதி
வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம்.பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
Ithayathil uthayamavathu kadhal , kankalil uthayamavathu kanner, aannaal uiyiril uthayamaavathu Natpu