ஏ நிலவே

உனக்கு என்ன கொழுப்பா?

ஒளிந்து நின்று பார்க்கிறாய்?

என் நண்பன் தூங்கும் அழகை இரசிக்கிறாயா?

உன்னிடம் ஒரு கேள்வி

.

.

.

.

.

.

.

.
இதற்கு முன் குரங்கு உறங்கி கண்டதில்லையோ?