“காலைல பசியே

எடுக்கலைடா செல்லம்…

உன்னோட நெனைப்பு

தான்டா…
மத்தியான சாப்பாடு சுத்தமா

இறங்கலைப்பா..! உன்

நெனைப்புதான்…
ராத்திரி முழுக்கத் தூக்கமே

வரலைப்பா..! காரணம்