எல்லா மலர்களும்
எல்லா மலர்களும் காதலை வெளிப்படுத்தாது, ரோஜாவைத் தவிர; எல்லாப் பறவைகளும்
அமைதியின் குறியீடாகிவிடாது, புறாவைத் தவிர; எல்லா நண்பர்களும் என் இதயத்தை
நெருங்கிவிட முடியாது, உன்னைத் தவிர.