உன்னை விட்டுட்டு உனக்கு பின்னாடி உன்னைப் பத்தி பேசுறாங்கன்னா என்ன அர்த்தம்?

நீ அவங்களை விட்டுட்டு முன்னாடி போறேன்னு அர்த்தம்.